புதிய தமிழகம் கட்சியின்
திருச்சி வடக்கு மாவட்டம் சார்பாக
“டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்!
மது இல்லா
புதிய தமிழகம் படைப்போம்!”
எனும் முழக்கத்தை முன்வைத்து பொது மக்களிடையே மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மதுவினால் ஏற்படும் சமூக சீர்கேடுகளும் ,சீரழிவுகளும் பொருளாதார இழப்புகளும், உடல்ரீதியான ,உள்ள ரீதியான பாதிப்புகளை டாக்டர் என்கின்ற முறையிலும் தலைவர் என்கின்ற வகையிலும் டாக்டர் ஐயா அவர்களால் எழுதப்பட்ட
TASMAC குடி யின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்!
மது இல்லாத
புதிய தமிழகம் படைப்போம்! என்ற
நூலினை சமயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தை , வணிக வளாகம், அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் முன்பு பக்தர்களிடமும் , தேனீர் கடைகளிலும் பொது மக்களிடமும் நூல் வழங்கி மது ஒழிப்பு மக்கள் இயக்கப் பணியினை மேற்கொண்ட போது
இப்பணியில்…
வாழையூர் குணா M.A.,M.ED.,M.PHIL.,
மாநில துணைக் கொள்கை பரப்பு செயலாளர் ,
ம. தினகரன்
மாவட்ட செயலாளர் திருச்சி வடக்கு
விஜய .பிரபு M.SC.,M.PHIL.,
மாநில இளைஞரணி குழு உறுப்பினர்
சமயபுரம் பேரூராட்சி நிர்வாகிகள் மாதேஷ்வரன் B.A.,DTTM.,
சுபாஷ் B.SC.,
ராஜ் . B.E.,
சுருளி, EEE.,
மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
