புதிய தமிழகம் கட்சி தலைவர்
மது ஒழிப்பு போராளி டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க..
மது ஒழிப்பு மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டத்திற்கான துண்டறிக்கையை தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட அய்யாபுரம் புளியங்குடி இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக வழங்கிய போது. களப்பணியில்
வாழையூர் குணா
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர்
முருகேஷ் சுந்தர்
நகர துணை செயலாளர்
அய்யாபுரம்
துரை பாண்டியன் கிளைச் செயலாளர்
முருகன் EX. கவுன்சிலர்
மாரியப்பன்
மாடசாமி
