புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும்  நெல்லை
மாவட்ட ஆட்சித் தலைவர் ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,
மாவட்ட கலால் வரி துறை அலுவலர்,
ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை நேரில் வழங்க போது நிர்வாகிகள் உடன்..

நிர்வாகிகள் சரஸ்வதி P.முருகன் மாநில துணை அமைப்பு செயலாளர்,
முத்தையாராமர் மாவட்ட செயலாளரர்
AS முத்து மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
கருப்பசாமி மாவட்ட வர்த்தக அணி தூணை செயலாளர்,
எட்வர்ட் ராஜ் மாவட்ட துணை செயலாளர்
பாலகிருஷ்ணன் அம்பை ஒன்றிய துணை செயலார்,
பலவேசம் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்,
கொழுமடை முருகன் மாவட்ட தொண்டரணி துணை செயலாளர்