புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் சேலம் மாவட்ட புதிய தமிழ் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் எம் பாபு
மாவட்ட இணை ஒருவனைப்பாளர் பி எஸ் செல்வராஜ்
மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ் டி அசோக்குமார்
மற்றும் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர்