தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஆணைக்கினங்க இன்று 01.05.2023 காலை 10.30 மணியளவில் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழக அரசின் தொழிலாளர்களை பாதிக்கும் 12 மணிநேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் தொழிலாளர் பேரணி மாவட்ட செயலாளர் M.சிவக்குமார் தலைமையில் தேனி அரண்மனைபுதூர் விளக்கில் இருந்து தொடங்கி பங்களாமேடு பகுதிவரை நடைபெற்றது. இப்பேரணியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொ.பாலசுந்தரராஜ் மாநில துணை அமைப்பு செயலாளர், பழ.நாகேந்திரன் , மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், மாவட்ட இணை செயலாளர் S.வேல்மணி, மாவட்ட துணைசெயலாளர் M.அய்யனார், கம்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மா.இளையராஜா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் P.ராமமூர்த்தி, பெரியகுளம் (மேற்கு) ஒன்றிய செயலாளர் M.சண்முகவேல், பெரியகுளம் (கிழக்கு) ஒன்றிய செயலாளர் மகா (எ) பெருமாள், தேனி ஒன்றிய செயலாளர் M.முருகன், மாவட்ட பொருளாளர் முல்லை R.ரவி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுவாமிநாதன், பாளையம் ஒன்றிய செயலாளர் பாண்டி, சின்னமனூர் நகர செயலாளர் குமார், கம்பம் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தேவேந்திர கண்ணன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி, பெரியகுளம் ஒன்றிய இளைஞரணி சூர்யபிரகாஷ், அரண்மனைபுதூர் சுருளி, ஜெயபாண்டி, கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் பாலமுருகன், வீரபாண்டி பேரூர் செயலாளர், தேனி நகர துணை செயலாளர் K.ராஜாங்கம், முன்னாள் பொறுப்பாளர் தங்கப்பாண்டி, நாகராஜ், கோட்டூர் கருப்புதுறை, பிரசாந்த், கோபால்| பாண்டியராஜன் , கார்த்திக், சிண்ணப்பாண்டி, மற்றும் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் . பேரணி முடிவில் தமிழக அரசு கொண்டுவந்த தொழிலாளர் நலனை பாதிக்கும் 12 மணி நேர வேலை நேர சட்டத்தை சட்டமன்றத்தில் திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. வாழ்க டாக்டர் அய்யா… வளர்க புதிய தமிழகம் கட்சி…..