குன்னூர் விபத்து மிகுந்த கவலை அளிக்கின்றன
செய்திகள்
406 Views
Published:
08 Dec 2021
![]()
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அதில் பயணம் செய்தோரின் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
டாக்டர்.க. கிருஷ்ணசாமி, MD
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.12.2021







