மே தின பூங்கா நினைவுச் சின்னத்திற்கு டாக்டர் கிருஷ்ணசாமி மரியாதை
செய்திகள்
259 Views
Published:
02 May 2023
![]()
மே 1 – தொழிலாளர் தினமான இன்று, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.






