உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவருக்கும் ‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துக்கள்.!
செய்திகள்
93 Views
Published:
06 Sep 2024
உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவருக்கும்
‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துக்கள்.!
உலகெங்கும் வாழும் இந்துக்களால் மிகப்பெரிய அளவிற்கு கொண்டாடப்படக்கூடிய விழா ‘விநாயகர் சதுர்த்தி’ ஆகும். விநாயகரை வழிபட்ட பின் துவங்கப்படும் எந்த காரியமும் வெற்றி பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
அந்த மகத்தான விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித சாதிய வேறுபாடுகளும் இன்றி ’இந்துக்கள்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் கொண்டாடிட எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.09.2024