ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அஇஅதிமுக நிர்வாகிகள் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் சந்திப்பு
செய்திகள்

Published:
22 Jan 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான மூத்த நிர்வாகிகள் கோவை இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
டாக்டர் கிருஷ்ணசாமியுடன் எடப்பாடியார் தொலைபேசியில் ஆதரவு கோரினார்.
505 பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக வை இடைத்தேர்தலில் வீழ்த்துவோம் – டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.