விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் – தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் விருதுநகர் சரஸ்வதி கிராண்ட் மஹாலில் நடைபெற்று வருகிறது.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் விருதுநகர்
இடம்:விருதுநகர்
தேதி:23 பிப்ரவரி 2025
முந்தையது
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் தென்காசி
தேதி: 23 பிப்ரவரி 2025
இடம்: விருதுநகர்
அடுத்தது
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் இராமநாதபுரம்
தேதி: 23 பிப்ரவரி 2025
இடம்: விருதுநகர்
