தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் – தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் தூத்துக்குடி சுந்தரி மகாலில் நடைபெற்று வருகிறது.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் தூத்துக்குடி
இடம்:தூத்துக்குடி
தேதி:19 பிப்ரவரி 2025
முந்தையது
கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆறுதல்
தேதி: 19 பிப்ரவரி 2025
இடம்: தூத்துக்குடி
அடுத்தது
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் திருநெல்வேலி
தேதி: 19 பிப்ரவரி 2025
இடம்: தூத்துக்குடி
