தாமரை வேர்ல்டு ஸ்கூல் முதலாம் ஆண்டு விழா ஆளுநர் திரு ஆர்.என். ரவி கலந்துகொள்கிறார்
செய்திகள்
446 Views
Published:
28 Jan 2023
![]()
கோவை Thaamarai World School முதலாம் ஆண்டு விழா மற்றும் Robotics Lab திறப்பு விழாவிற்கு வரும் 30.01.2023 அன்று வருகை தரும் தமிழக ஆளுநர் மேதகு திரு ஆர்.என். ரவி அவர்களை நேற்று (27.01.2023) சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கினோம்.







