வெள்ளிவிழாவை முன்னிட்டு, 2021, டிசம்பர் 15 தென்காசி செங்கோட்டையில் ”உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு”

செய்திகள்
s2 496 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 03 Dec 2021

Loading

புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, 2021, டிசம்பர் 15-ஆம் தேதி, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ”உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு” நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.