திருவாரூர் மாவட்ட செயலாளர் சதா சதீஸ் திருமணம் – தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது

செய்திகள்
s2 422 Views
  • தா சதீஸ் திருமணம் - டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திவைத்தார்

    தா சதீஸ் திருமணம் - டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திவைத்தார்

  • 4
  • 2
  • 3
  • 6
  • 7
  • 8
  • தா சதீஸ் திருமணம் - டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திவைத்தார்
  • 4
  • 2
  • 3
  • 6
  • 7
  • 8
Published: 13 Sep 2021

Loading

திருவாரூர் மாவட்ட செயலாளர் சதா சதீஸ் அவர்கள் திருமணம் 12-09-21 அன்று தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது