திருச்சி – புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

செய்திகள்
s2 298 Views
  • Dr-K-Krishnasamy

    Dr-K-Krishnasamy

  • 2
  • 3
  • Dr-K-Krishnasamy
  • 2
  • 3
Published: 06 Feb 2021

Loading

பிப்ரவரி 26-ல் சமயபுரத்தில் நடைபெற உள்ள திருச்சி மாவட்ட மாநாடு மற்றும்
பிப்ரவரி 27-ல் திருமயத்தில் நடைபெற உள்ள புதுக்கோட்டை மாவட்ட மாநாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும்;
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் கோவை – பொதிகை இல்லத்தில் இன்று நடைபெற்றது.