விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!
செய்திகள்
380 Views
Published:
06 Feb 2021
![]()
பிப்ரவரி 14 ஆம் தேதி இராஜபாளையத்தில் நடைபெற உள்ள விருதுநகர் மாவட்ட மாநாடு பணிகள் குறித்தும், விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கோவை – பொதிகை இல்லத்தில் இன்று நடைபெற்றது.







