புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி வெள்ள நிவாரண பணிகளில் தொண்டர்கள்.!

திருநெல்வேலி மாநகரப் பகுதி ஆற்றங்கரை ஓரம் இருக்கும் சிந்துபூந்துறை மக்களுக்கு உணவு வழங்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் புதிய தமிழகம் கட்சியின் நிவாரணக் குழுவினர் பாதுகாப்புடன் செயல்படுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.!