எளிய மக்களின் பாதுகாவலர் மேதகு.மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க

மற்றும் திரு.ஆர். கிருஷ்ணா பாண்டியன் மாவட்ட செயலாளர் (தெற்கு) அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் 06.08.2023 இன்றைய தினம்.

டாக்டர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட மது ஒழிப்பு புத்தகத்தை வீடுகள் தோறும் கொண்டு செல்லப்பட்டது & பொது மக்களுக்கு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது .

மற்றும் கிளை பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, விவசாய அணி, தொழிலாளர் அணி, ஆகிய அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.

களப்பணி செய்த பகுதிகள்

1:- தெற்கு மேடு

2:- வடக்கு மேடு

3:- மடத்ரம் பாறை

4:- பூலாங்குடியிருப்பு

5:- ராஜு நகர்

6:- பகவதி புரம்

7:- கற்குடி

கலந்து கொண்ட நிர்வாகிகள்

1:- எஸ்.எம். திருமலைச்சாமி

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்

2:- வேல்பாண்டியன்

செங்கோட்டை ஒன்றிய செயலாளர் (மேற்கு)

3:- சண்முகவேல்

செங்கோட்டை மைய பகுதி ஒன்றிய செயலாளர்

4:- G.பண்டாரம்

சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர்

5:- A.ராதாகிருஷ்ணன்
இளைஞர் அணி துணைச் செயலாளர்

6:- V.தேவராஜ்

இளைஞர் அணி துணைச் செயலாளர்

கடையநல்லூர் அலுவலக பொறுப்பாளர்கள்

7:- த.அஜித்

8:- வீ.கண்ணன்

மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்