புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் நல்லாசியுடனும்,

இளம் தலைவர் டாக்டர் சியாம் கிருஷ்ணசாமி அவர்களின் நல்வாழ்த்துக்களுடனும்
கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் வினோ அவர்கள் தனது 25 வது பிறந்த நாளை சாம்பவர் வடகரை கடையநல்லூர் வட்டம், தென்காசி மாவட்டம் loving hans India trust zion Bethel home. என்னும் இடத்தில் 80க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாணவ கண்மணிகளுக்கு மதிய உணவு வழங்கி தனது பிறந்த நாளை அருமை சகோதரர் வினோ கொண்டாடி மகிழ்ந்தார் .

வாழையூர் குணா M.A.,M.ED.,M.PHIL.,
மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர்,

R.கிருஷ்ண பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்,

கணேசன்
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

S.P.சுரேஷ் மாவட்ட இணையதள பிரிவு செயலாளர்,

பாண்டியன்
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி
செயலாளர்,

மகேஷ் ,
தென்காசி ஒன்றிய செயலாளர் ( மேற்கு )

சுரேஷ்
ஒன்றிய செயலாளர் (கிழக்கு )

S. பார்த்திபன்
சுந்தரபாண்டியபுரம் நகர இளைஞரணி செயலாளர்

கவியரசன்
சுந்தரபாண்டிபுரம் இளைஞரணி துணை செயலாளர்,

சுந்தரபாண்டியபுரம் பார்த்திபன்
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.