தமிழகத்தின் நம்பிக்கை குரலே மேதகு.டாக்டர் அய்யா MD.Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க கடையநல்லூர் ஒன்றிய வடக்கு கிராமங்களில்

திரு.ராஜேந்திரன்

மாநில அமைப்பு துணைச் செயலாளர்

திரு.R.K.கிருஷ்ணா பாண்டியன்

மாவட்ட இணை செயலாளர்

இவர்களின் ஆலோசனைப்படி 01.07.2023 இன்றைய தினம்

முகவர் மற்றும் பூத் முகவர்களுக்கான முகவர் படிவம் அந்தந்த கிளைச் செயலாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

களப்பணி செய்த கிராமம்

[1] மங்களாபுரம்

[2] அச்சம்பட்டி

[3] சங்கனா பேரி

[4] கண்மணியாபுரம்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

SM. திருமலைச்சாமி

G. ராஜா

S. குமார்

புதிய தமிழகம் கட்சி-கடையநல்லூர் நகரம்