தென் தமிழகத்தின் சுதந்திர ஆசான் மருத்துவர் அய்யாMD,Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க

30.06.2023 இன்றைய தினம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வரவேற்பு உரை:-

S.M. திருமலைச்சாமி
நகர செயலாளர்

தலைமை:-

ராஜேந்திரன்
மாநில துணை அமைப்பு செயலாளர்

முன்னிலை:-

R.K. கிருஷ்ணா பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்

குமார்

மகேந்திரன்

*சுரேஷ்
ஒன்றிய இணை செயலாளர்

சிறப்புரை:-

வாழையூர் குணா
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

நன்றி உரை:-

G.ராஜா.,Ex.MC
ஒன்றிய செயலாளர் வடக்கு

கலந்து கொண்ட நிர்வாகிகள்*

1:-ஆமோஸ்

2:- கண்ணன்

3:- விமல்

4:- சப்பானி

அலுவலக பொறுப்பாளர்கள்

1:- அஜித்

2:- கண்ணன்

T.அஜித்
தகவல் தொழில்நுட்ப பிரிவு – கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி

கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது

1:- 6 ஆம் தேதிக்கு பிறகு
அண்டை மாவட்டங்களில் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மது ஒழிப்பு மக்கள் இயக்கம் பொதுக் கூட்டத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து பெருந்திரளான வாகனங்களில் பங்கேற்க வேண்டும்

2:- எதிர் வருகின்ற ஜூலை 15 அனைத்து டாஸ்மாக் கடைக்கு முன்பு பெண்களை முன்னுறுத்தி மது பாட்டில்களை உடைக்கும் போராட்டத்தில் பெருந்திரளான பெண்களை பங்கேற்க வைக்க வேண்டும்.

3:- டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம் மது இல்லாத புதிய தமிழகத்தை படைப்போம் டாக்டர் ஐயா அவர்கள் எழுதிய மது ஒழிப்பு குறித்த நூலை வீடு தோறும் கொண்டு செல்ல வேண்டும்.

4:- கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராம, நகர, பேரூர், பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும்.