தென்காசி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று 29.6. 2023
12 மணியளவில் நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி முகவர்கள் நியமன பணியை துரிதப்படுத்தும் வகையில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

வாழையூர் குணா
மாநிலத் துணைக் கொள்கை பரப்புச் செயலாளர்,

R.கிருஷ்ண பாண்டியன்
மாவட்ட இணைச் செயலாளர் ,

S.கணேசன்
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ,

E.சுரேஷ்
தென்காசி ஒன்றிய செயலாளர்

க.சிவசாமி
நகர செயலாளர்,

சிந்தாமணி பசுபதி
மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.