ஜூன் 15 புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக் கூட்டத்திற்கான துண்டறிக்கை, சுவரொட்டி இன்று 9.6.2023 அறிமுகம்

புதிய தமிழகம் கட்சியின் பேரழுத்தத்தால் தொடர் போராட்டத்தால் முறைகேடான 400க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை தமிழக அரசு மூடி சீல் வைக்கப்பட்டது .

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக மதுபான வகைகளின் விலைப்பட்டியலை குடி மகன்களின் பார்வைக்கு கட்டாயம் ஒட்ட வேண்டும். பாட்டிலுக்கு விலை நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வாங்க கூடாது

டாஸ்மாக் கடை திறக்கும் முன் மது விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இரவு 12 மணிக்கு மேல் நடந்த விற்பனையும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது .

புதிய தமிழகம் கட்சி 10 .5 .2023 அன்று சென்னை தலைநகரில் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான அணி திரண்டு பேரணியாக சென்று ஆளுநரிடம் டாஸ்மாக் ஒரு லட்சம் கோடி ஊழல் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் முறைகேடான டாஸ்மாக் பார் இழுத்து மூட வேண்டும் .

உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை சமர்ப்பித்த பிறகு மத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி அவரது உறவினர்கள், நண்பர்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் பலகோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது.

உதயநிதி மனைவி கிருத்திகா அவர்கள் வங்கி கணக்கில் இருந்த 36.6 லட்சமும் அவருடைய சொத்துக்களையும் முடக்கி உள்ளது.

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட முறைகேடான பார்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.

டாக்டர் ஐயா அவர்கள் சுட்டி கட்டிய ஒரு லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது உண்மை என அரசாங்கமே முறை கேடான பார்களை மூடி நிரூபித்துள்ளது.

27. 5. 2023 புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழகம் எங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக அனைத்து கடைகளிலும் பாட்டிலுக்கு கூடுதல் ரூபாய் வாங்கக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விலைப்பட்டியல் கடைக்கு முன்பாக ஒட்டப்பட்டுள்ளது. மீண்டும் முற்றிலுமாக தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும். மது ஆலைகளை மூட வேண்டும் புளியங்குடி ஜூன் 15 ல்
அனைவரும் சங்கமிப்போம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை சாத்தியப்படுத்துவோம்.

ஜூன் 15 ல் புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற
வரலாற்று சிறப்புமிக்க மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக் கூட்டத்திற்கான துண்டறிக்கை அறிமுகம் செய்த போது

வாழையூர் குணா
மாநிலத் துணைக் கொள்கை பரப்பு செயலாளர்

அ.ராசையா மாவட்ட செயலாளர்

செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர்

R.கிருஷ்ணபாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்

சாமிதுரை
புளியங்குடி நகர செயலாளர்

ராஜா
மாவட்ட இளைஞரணி செயலாளர்

செல்வம்
வாசு ஒன்றிய செயலாளர்

மாடசாமி
சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர்

திருப்பதி
முன்னாள் ஒன்றிய செயலாளர் வாசு

இம்மானுவேல்
சங்கரன்கோவில் ஒன்றிய துணை செயலாளர்

மணிகண்டன்
சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் மேற்கு

கணேசன்
முன்னாள் ஒன்றிய செயலாளர் வாசு

சுப்புராஜ்
முன்னாள் ஒன்றிய செயலாளர் வாசு

வில்சன்
தகவல் தொழில்நுட்ப பிரிவு