சட்டவிரோத பார்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு
செய்யவும், அவர்களிடமிருந்து அபராத தொகையை வசூல் செய்யவும், கள்ள மது விற்பனையைத் தடை செய்யவும் வேண்டி கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலால் வரி துறை அதிகாரி ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரி மனு
இடம்:கோயம்புத்தூர்
தேதி:9 ஜூன் 2023
முந்தையது
மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக் கூட்டத்திற்கான துண்டறிக்கை, சுவரொட்டி அறிமுகம்
தேதி: 9 ஜூன் 2023
இடம்: கோயம்புத்தூர்
அடுத்தது
மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் துண்டறிக்கை விநியோகம்
தேதி: 9 ஜூன் 2023
இடம்: கோயம்புத்தூர்
