புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.மாவட்ட கலால்வரி துறை அதிகாரி, ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆகியோரை தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று கோரிக்கை மனுவினை நேரில் வழங்கினோம்..