பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு வருடமாக சட்டவிரோத டாஸ்மாக் பார் நடத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து அரசுக்கு வரவேண்டிய உரிய வருவாயை அனைவரிடமும் வசூலிக்க வேண்டும் என்று
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,
மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்,
மாவட்ட இணை ஆணையர் கலால்,
மாவட்ட துணை கண்காணிப்பாளர்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது
சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரி மனு
இடம்:பெரம்பலூர்
தேதி:6 ஜூன் 2023
