ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து ஜூன் 15ஆம் தேதி புளியங்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தையா.ராமர் அவர்கள் தலைமை தாங்கினார்
மாவட்ட இணை செயலாளர்
திரு. எட்வர்ட் ராஜ் முன்னிலை வகித்தார்
மற்றும் மாவட்ட,ஒன்றிய,
நகர,மாநகர நிர்வாகிகள்
திரு.வேல்முருகன்,
திரு.பலவேசம்,
திரு.கருப்பசாமி,
திரு.A.S.முத்து,
திரு.சரவணன்
திரு.வர்க்கீஸ்,
திரு.மாரிமுத்து மற்றும்
பலர் கலந்து கொண்டார்கள்
