சாராயத்துறை ஊழல், கள்ளச்சந்தை மது மரணங்கள்,கடந்த முறை போக்குவரத்துத் துறை அமைச்சாராக இருந்த போது வேலை வாங்கித்தருவதாக செய்த மோசடி என ஊழல் மலிந்த செந்தில் பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம்
தாழையூத்தில்
( சங்கர் நகர்) நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயலாளர் திரு.முத்தையா.ராமர் அவர்கள்
தலைமையில்
மாநில தொண்டரணி ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திக் மள்ளர்
திரு. எட்வர்ட் ராஜ்
திரு.ஊத்துபாரை குமார்
திரு.பொட்டல் முருகன்
ஆகியோர் முன்னிலையில்

மாநில நிர்வாகிகள்
திரு.சிவக்குமார்
திரு.ராமகிருஷ்ணன்
திரு.ராமர் tnstc
ஆகியோர் சிறப்பு உரையாற்ற
நிர்வாகிகள்
திரு.தளவாய் பாண்டி
திரு.பலவேசம்
திரு.கடற்கரை விஜய்
திரு.சரவணன்
திரு.பசுபதி
திரு.ஆனந்த்
திரு.குமார்
திரு.மூர்த்தி
திரு.முருகன்
திரு.சுந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது