டாக்டர் அய்யா அவர்கள் ஆணைகிணங்க இன்று 01.05.2023 காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக தொழிலாளர் விரோத 12 மணி வேலை திருத்த மசோதாவை சட்டமன்றத்திலே ரத்து செய்ய வலியுறுத்தியும் 8 மணி நேர வேலை உரிமை மீட்பு பேரணி

விருதுநகர் மாவட்ட இணை செயலாளர் V. திருப்பதி (தெற்கு ) அவர்கள் தலைமையிலும்

V.G.குணம் (கிழக்கு) அவர்கள் முன்னிலையிலும்

இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக…

மாநில வழக்கறிஞர் R.செல்வக்குமார்BA.BL

மாநில அமைப்பு செயலாளர் கோ.ராமராஜ்

மாநில துணைப் பொதுச் செயலாளர் S.கதிரேசன்

மாநில மகளிரணி காளீஸ்வரி ஆகியோர்கள் பங்கு பெற்றனர்.

வரவேற்புரை :
P.பெரியசாமி நகரச் செயலாளர்

நன்றியுரை : N.குருவையா ஒன்றிய செயலாளர்

பேரணியில் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.