‘ஒவ்வொருவர் வாழ்விலும், ஆசிரியர்களே குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள்.!

செய்திகள்
s2 379 Views
  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

    டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

    டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

    டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

    டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா

  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா
  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா
  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா
  • டாக்டர் அய்யா பிறந்தநாள் விழா
Published: 06 Apr 2023

Loading

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பிறந்த நாள் விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மது, புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது.

இந்த கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பேசியதாவது:
ஒவ்வொருவர் வாழ்விலும், பெற்றோர், சகோதரர்களை விட, முக்கியமானவர்களாக, மேலானவர்களாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். நமது குழந்தைகளுக்கும் இதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எந்த உறவும், பிரதிபலனும் இல்லாமல், நம்மை, ஒவ்வொரு கால கட்டத்திலும் வழிநடத்துபவர்கள், ஆசிரியர்கள்; அரசியல், சமூகத்திலும் ஒருவர் குருவாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ., பொதுச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., தனியரசு, விஸ்வகர்மா ஜகத்குரு பாபுஜி சுவாமிகள், அருட்தந்தை இமானுவேல் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

செய்தி – தினமலர்