![]()
ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் தான், வட மாநிலங்களில் முற்போக்கு சக்திகள் தோற்று போயின. நாங்களும் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டையோ இந்த மண்ணையோ விட்டுக் கொடுத்தது கிடையாது.
– டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
