பேரன்புடையீர் வணக்கம்!

புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநாட்டிற்கு வருகை தந்து மாநாட்டை வெற்றியடைய செய்தவர்களுக்கான டாக்டர் அய்யா அவர்களின் பாராட்டு சான்றிதழ்.

சான்றிதழை எப்படி பெறுவது?

1. சான்றிதழ் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளதால் பெயரை தமிழில் மட்டுமே நிரப்பவேண்டும்

2. இந்தப் படிவத்தை ஒருமுறை மட்டுமே நிரப்ப முடியும். ஆகவே பிழையில்லாமல், சரியான மின்னஞ்சல் மற்றும் பெயர் குறிப்பிடவும்

3. முதலில் இந்த படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்

4. பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சென்று உங்களுடைய பாராட்டு சான்றிதழை பதிவிறக்கம் செய்யுங்கள்.

5. பதிவிறக்கம் செய்த சான்றிதழை சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Instagram, WhatsApp ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யவும்.

நன்றி! வாழ்த்துகள்!

நாள் – 15 டிசம்பர் 2022
இடம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

தொடர்பிற்கு – +91 8883456821, +91 9600896808

தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி.

பாராட்டு சான்றிதழ் பெற கிளிக் செய்யவும்