துறையூர் பிலிப்ஸ் & ஆலந்தா சண்முகம்
995-ஆம் ஆண்டு நடந்த கொடியங்குளம் கலவரத்திற்கு நீதி கேட்டு, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில், டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், சென்னைப் பேணி, டெல்லி பாராளுமன்றம் முற்றுகை, தமிழகம் முழுவதும் சாலை மறியல், பந்த், முதலமைச்சர் ந...