இராஜலிங்கம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் – தலைவர் டாக்டர் அய்யா தலைமையில் நடைபெற்றது
செய்திகள்
329 Views
Published:
14 Sep 2021
![]()
விருதுநகர் முன்னாள் மாவட்ட செயலாளர் இராஜலிங்கம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம், தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்டம், முதுகுடி கிராமத்தில் நடைபெற்றது







