டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அவானி லெகாராக்கு எனது பாராட்டுகள்.
செய்திகள்
277 Views
Published:
30 Aug 2021
![]()
’உடலின் குறைபாடுகள் சாதனைகளுக்குத் தடையாக இருக்க முடியாது’ என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் 19 வயதிலேயே அரிய சாதனையை நிகழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்தது மட்டுமின்றி கோடான கோடி நமது இளைஞர்களுக்கு விளையாட்டுகளிலும், பிற துறைகளிலும் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தத் தூண்டுகோலாக அமைந்துள்ள அவருக்கு 140 கோடி இந்திய மக்கள் அனைவரும் வணக்கம் செலுத்துவோம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.08.2021







