மதுரை – திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

செய்திகள்
s2 262 Views
  • Dr-K-Krishnasamy

    Dr-K-Krishnasamy

  • 2
  • 3
  • Dr-K-Krishnasamy
  • 2
  • 3
Published: 06 Feb 2021

Loading

பிப்ரவரி 19-ல் வாடிப்பட்டியில் நடைபெற உள்ள மதுரை மாவட்ட மாநாடு மற்றும்
பிப்ரவரி 21-ல் நிலக்கோட்டையில் நடைபெற உள்ள திண்டுக்கல் மாவட்ட மாநாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும்;
மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் கோவை – பொதிகை இல்லத்தில் இன்று நடைபெற்றது.