இராமநாதபுரம் – சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

செய்திகள்
s2 273 Views
  • Dr-K-Krishnasamy

    Dr-K-Krishnasamy

  • 2
  • 3
  • Dr-K-Krishnasamy
  • 2
  • 3
Published: 06 Feb 2021

Loading

பிப்ரவரி 18-ல் பரமக்குடியில் நடைபெற உள்ள இராமநாதபுரம் மாவட்ட மாநாடு மற்றும்
பிப்ரவரி 27-ல் காரைக்குடியில் நடைபெற உள்ள சிவகங்கை மாவட்ட மாநாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும்;
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் கோவை – பொதிகை இல்லத்தில் இன்று நடைபெற்றது.