தூத்துக்குடி – தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!
செய்திகள்
326 Views
Published:
06 Feb 2021
![]()
பிப்ரவரி 17-ல் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற உள்ள தூத்துக்குடி மாவட்ட மாநாடு மற்றும்
பிப்ரவரி 20-ல் தேனியில் நடைபெற உள்ள தேனி மாவட்ட மாநாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும்;
தூத்துக்குடி, தேனி மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் கோவை – பொதிகை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.







