திருநெல்வேலி – தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

செய்திகள்
s2 250 Views
  • Dr-K-Krishnasamy

    Dr-K-Krishnasamy

  • 2
  • 3
  • Dr-K-Krishnasamy
  • 2
  • 3
Published: 06 Feb 2021

Loading

பிப்ரவரி 15-ல் கடையநல்லூரில் நடைபெற உள்ள தென்காசி மாவட்ட மாநாடு மற்றும்
பிப்ரவரி 16-ல் திருநெல்வேலி மாநகரத்தில் நடைபெற உள்ள திருநெல்வேலி மாவட்ட மாநாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமும்;
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் கோவை – பொதிகை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.