கீழவெண்மணி தேவேந்திர குல வேளாளர்கள் தொடங்கிய மண்ணுரிமை போராட்டத்தை புதிய தமிழகம் தொடரும்; அதை முடித்து வைக்கும்!

கீழவெண்மணி தேவேந்திர குல வேளாளர்கள் தொடங்கிய மண்ணுரிமை போராட்டத்தை புதிய தமிழகம் தொடரும்; அதை முடித்து வைக்கும்!

செய்திகள்
s2 317 Views
  • கீழ்வெண்மணி வீரவணக்கம்
  • Kilavenmai
  • Kilavenmai

    இழந்த மண்ணை – மாண்பை மீட்டெடுக்கப் போர்ப் பரணி.

  • கீழ்வெண்மணி வீரவணக்கம்
  • Kilavenmai
  • Kilavenmai
Published: 25 Dec 2020

Loading

போராட்டங்களும் புரட்சிகளும் ஒரு தலைமுறையுடன் முடிந்துவிடாது.! அடுத்த தலைமுறையிலும் எழும்..!!

கீழ்வெண்மணியில் மண்ணுரிமைக்காகவும் மனித உரிமைக்காகவும் போராடி உயிர்நீத்த 44 தேவேந்திரகுல வேளாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்துப்பட்டது.