மணக்கரை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மணி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்
செய்திகள்
413 Views
Published:
20 Nov 2023
![]()
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மணி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் மேலும் அந்த கிராமத்தில் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டறிந்தார்






