புதிய தமிழகம் கட்சி தென்காசி மாவட்டம் தேதி:30-6-2023 டாக்டர் அய்யா அவர்களின் ஆனைக்கிணங்க புளியங்குடி நகரத்தில் வாக்கு சாவடி முகவர் நியமனம் செய்யும் களப்பணியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைமை

இரும்பொறை
சேதுராமன்
மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர்

கலந்து
கொண்டவர்கள்

செ.செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர்

எம்.சாமிதுரை
நகர செயலாளர்
புளியங்குடி

த.முருகேஷ்வரசுந்தர்
நகர இணை செயலாளர்
புளியங்குடி

திரு.முருகன்
வார்டு செயலாளர்
சிந்தாமணி

திரு.ராஜா
வார்டு செயலாளர்
டி.என்.புதுக்குடி

திரு.சுரேஷ்
நகர இளைஞரணி
புளியங்குடி

திரு.சேகர்
நகர துணை செயலாளர்
புளியங்குடி

களப்பணி செய்த கிராமம்

[1] – டி.என்.புதுக்குடி

[2] – சிந்தாமணி

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி