ஒடிசாவில் நடந்த ரயில் கோர விபத்தில் உயிரிழந்தோர்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி, கோவில்பட்டி சண்முக நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக.,
மாநில பொருளாளர்
அண்ணன் S.M. செல்லத்துரை
தலைமை
B. அதி குமார குடும்பர்.
மாவட்ட துணைச் செயலாளர்.
Er.P. கருப்பசாமி.
ஒன்றிய செயலாளர் கோவில்பட்டி.
வழக்கறிஞர்
சின்னத்துரை. தூத்துக்குடி.
கயத்தார் ஒன்றிய செயலாளர்.
சக்கரவர்த்தி.
விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்.
உமையணன்.
கோவில்பட்டி நகர கிளை செயலாளர்.,
சிவ. சரவணன்.
மாரிச்சாமி.
விளாத்திகுளம் நிர்வாகி.
ஆட்டோ. S. மாடசாமி.
நகர செயலாளர்.,
கோவில்பட்டி.

அதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், வருகின்ற,15-6-2023,ல் தமிழகத்தை மது போதையில் இருந்து மீட்டெடுக்க, பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி டாக்டர் ஐயாவின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்களும், திரளான பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.