புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இன்று 27 4 2023 5 மணி அளவில் தூத்துக்குடி வி விடி சிக்னலில் புதிய தமிழகம் கட்சியின் ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மேலிட பொறுப்பாளர் இரும்பொறை சேதுராமன் மற்றும் கிருபை ராஜ் மாநில துணை அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் உண்மை கொலையாளிகளை கண்டறிந்து விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது
டாக்டர் ஐயா அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது நிகழ்ச்சியில் மாநிலத் துணை அமைப்பு செயலாளர் லிங்கராஜ் மாநில மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஓட்டப்பிடாரம் பரமசிவம் கோவில்பட்டி அதி குமார் மாநில இளைஞரணி மாரிமுத்து கிருஷ்ணன் தூத்துக்குடி மாநகர பொறுப்பாளர் ரமேஷ் மருதன் வாழ்வு ஊராட்சி மன்ற தலைவர் ரவி மாவட்ட இளைஞரணி குறுக்காட்டூர் சதீஷ் ஒன்றிய செயலாளர்கள் உமையண்ணன் செண்பக கனி ஜெயவீரன் முருகேசன் கருப்பசாமி சக்கரவர்த்தி ராஜன் பொன் அமிர்தம் தென்திருப்பறை நகர செயலாளர் துர்க்கையாண்டி தூத்துக்குடி மாநகர் லட்சுமண பெருமாள் விளாத்திகுளம் மாரி செல்வம் காசிலிங்கபுரம் ஹென்றி வழக்கறிஞர் சின்னத்துரை வழக்கறிஞர் சண்முகராஜ் கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் எழுச்சியோடு உணர்ச்சியோடு ஆர்ப்பாட்டம் டாக்டர் ஐயாவின் ஆணைக்கிணங்க இன்று தூத்துக்குடி மாநகரத்தில் நடைபெற்றது
