2021 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
நாள்: 15.03.2021

#VoteForPuthiyaTamilagam 

.எண் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
1. ஓட்டப்பிடாரம்  டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD. Ex. MLA

நிறுவனர் – தலைவர்

2.      கோவில்பட்டி வே.க. அய்யர், MBA, M.L, M.I.E., M.Sc., M.Phil.

மாநில பொதுச் செயலாளர்

3.      விளாத்திகுளம் செ.முத்துக்குமார், BTech, MBA

தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர்

4.      திருவைகுண்டம் பா.அருண், M.Com, MBA

திருவைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலாளர்

5.      திருநெல்வேலி திருமதி.கு.செல்வமணி

நெல்லை வடக்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர்

6.      நாங்குனேரி வழக்கறிஞர் ந. அசோக்குமார் BABL

திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் அணிச்

செயலாளர்

7.      அம்பாசமுத்திரம் மு.சுரேந்திரன்,

நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர்

8.      ஆலங்குளம் .உதயகுமார், BA

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்

9.      தென்காசி   ச.சந்திரன்,

தென்காசி மேற்கு மாவட்டச் செயலாளர்

10.   கடையநல்லூர் சி.பௌலிங் எலிசபத் ராணி,

தென்காசி வடக்கு மாவட்ட மகளிரணிச்

செயலாளர்

11.   வாசுதேவநல்லூர் திருமதி.செ.பேச்சியம்மாள்,

வாசுதேவநல்லூர் ஒன்றிய மகளிரணிச் செயலாளர்

12.   சங்கரன்கோவில் வே. சுப்பிரமணியம்,

தென்காசி கிழக்கு மாவட்டச் செயலாளர்

13.   இராஜபாளையம் வழக்கறிஞர்.பே. தனுஷ்கோடி, BABL

இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிப்      பொறுப்பாளர்

14.   திருவில்லிப்புத்தூர் சீ. சாந்தி, MA., B.Ed,

திருவில்லிப்புத்தூர் ஒன்றிய மகளிரணிச்

செயலாளர்

15.   சாத்தூர் கோ.மாரிக்கண்ணன்,

வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர்

16.   விருதுநகர் கு. குணம்,

விருதுநகர் நகரச் செயலாளர்

17.   திருச்சுழி . திருமுருகன், BE

திருச்சுழி ஒன்றியச் செயலாளர்

18.   பரமக்குடி . இராஜீவ் காந்தி, M.Sc, M.Phil, B.L

இராமநாதபுரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்

19.   இராமநாதபுரம் .விக்ரம் @ விக்கிரமாதித்தன்,

திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர்

20.   முதுகுளத்தூர் .மலைச்செல்வம்

இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர்

21.   திருவாடனை .செல்வம், BBE

திருவாடனை ஒன்றியச் செயலாளர்

22.   கன்னியாகுமரி .பூமணி,

கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்

23.   காரைக்குடி பா.வனிதா பாலசுப்பிரமணியன்,

சிவகங்கை மத்தி மாவட்ட மகளிரணிச் செயலாளர்

24.   மானாமதுரை சி.இராஜையா,

சிவகங்கை மேற்கு மாவட்டச் செயலாளர்

25.   சோழவந்தான் இந்திராணி சேதுராமன், MA

மதுரை மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர்

26.   மேலூர் . பன்னீர்செல்வம்,

மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர்

27.   மதுரை கிழக்கு சிறுதூர் பாலா (எ) இரா.பாலமுருகன்,

மதுரை கிழக்கு மாவட்ட இளைஞரணிச்

செயலாளர்

28.   உசிலம்பட்டி சி.திருச்செல்வம்,

மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர்

29.   போடிநாயக்கனூர் பழ.நாகேந்திரன்,

போடி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்

30.   பெரியகுளம் மா.முருகன்,

தேனி ஒன்றியச் செயலாளர்

31.   ஆண்டிப்பட்டி சு.வேல்மணி,

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்

32.   நிலக்கோட்டை பெ.சரவணன்,

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

33.   பழனி .பெரியதுரை,

பழனி ஒன்றியச் செயலாளர்

34.   வேடசந்தூர் .பிரசாந்த்,

திண்டுக்கல் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்

35.   திண்டுக்கல் .முருகேசன், LLB

திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலாளர்

36.   கிருஷ்ணராயபுரம் பெ.அசோகன்,

கரூர் மாவட்டச் செயலாளர்

37.   குளித்தலை .சிவக்குமார்,

தோகமலை ஒன்றியச் செயலாளர்

38.   துறையூர் வாழையூர். கு. குணசேகரன், MA.M.Ed MPhil

திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர்

 

39.   மணச்சநல்லூர் .தினகரன்,

திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்

40.   திருவெறும்பூர் .பிச்சைமுத்து,

திருச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர்

41.   திருச்சி மேற்கு கோ.சண்முகம்,

திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்

42.   மணப்பாறை வழக்கறிஞர்.செ.இளையராஜா,

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர்

43.   விராலிமலை பொ.ஆறுமுகம்,

புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர்

44.   அறந்தாங்கி ஆசிரியர். அமலதாஸ்,

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர்

45.   திருமயம் இரா.சிவக்குமார். B.Com., B. Ed

புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர்

46.   திருவையாறு வழக்கறிஞர்.கோ.உத்திராபதி,

தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்

47.   தஞ்சாவூர் வழக்கறிஞர்.கு.பெரியார்செல்வன்,

தஞ்சாவூர் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர்

48.   திருவாரூர் மூ.தியாகராஜன்,

திருவாரூர் வடக்கு மாவட்டச் செயலாளர்

49.   நன்னிலம் இரா.செளந்தரபாண்டியன்,

திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர்

50.   மன்னார்குடி .சதீஷ், DEEE

திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர்

 

51.   திருத்துறைப்பூண்டி .கே.சுரேஷ், BBA

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்

52.   கீழ்வேளூர் பொறியாளர்.சோ.முத்தழகன், DCE

நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்

53.   பெரம்பலூர் ஜெ.பாலாஜி,

பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்

54.   நாமக்கல் இரா.செல்வக்குமார்,

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

55.   அந்தியூர் .அய்மன்னன்,

ஈரோடு மாவட்டச் செயலாளர்

56.   அவினாசி மு.சாமுவேல்,

திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்

57.   மடத்துக்குளம் .மகாலிங்கம்,

திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர்

58.   சூலூர் மொ.சங்கர்குரு,

கோவை மாநகர் மாவட்டச் செயலாளர்

59.   வால்பாறை மா.செந்தில்முருகன்,

கோவை தெற்கு மாவட்ட செயலாளர்

60.   பல்லாவரம் .அஜித்குமார்,

செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்

 

                                                                             இப்படிக்கு,

                                                                            (டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA)