கட்சியில் சேர
முதன்மை நோக்கங்கள்

 • தமிழ்ச் சமுதாய ஒருமைப்பாடு
 • தமிழ்ச் சமூகத்தின் இருபெரும் நோய்களான சாதி மதத்தை ஒழித்தல், தமிழராய் இணைத்தல்.
 • தமிழ்மொழி/ தேசிய இன அடையாளம் பேணுதல் /இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் விடுதலைக்கு குரல் கொடுத்தல்.
 • தமிழர் நிலம், நீர், சுற்றுச்சூழல் காத்தல்.
 • தமிழ் நிலத்திற்கேற்ற உற்பத்தி உறவுகள் / மனிதவள மேம்பாடு.
 • மக்களுக்கான மக்களாட்சி
 • எளிய மக்களுக்கு வலுவூட்டம்
 • மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை, பாலினபேத ஒழிப்பு.
 • அயல்நாட்டுத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கு துணைபோதல்’.
 • விழுமிய மரபுகள் மீட்டுருவாக்கம், சான்றோர் ஏற்கும் அறிவியல் உலகியல் போக்குகளை ஏற்பது, சமத்துவம் பூண்ட சமுதாய வாழ்முறை
 • பின் நவீனத்துவத்திற்கு ஏற்ப நுண் அரசியல் போக்குகளை ஏற்று அடித்தள / விளிம்பு மக்கள் சிக்கல்களை எதிர்கொள்வது.
 • உலககெங்கும் வாழும் கருப்புஇன மக்கள் / ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்கள், பிற சிக்கல்கள் பங்கேற்பு.
© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, புதிய தமிழகம் கட்சி