நிகழ்வுகள்

தீண்டாமை ஒழிப்பு பணி
செப்டம்பர் 15, தனது பள்ளிப் பருவம் முதல் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு பணியாற்றியதற்காக அன்றைய கோவை மாவட்ட ஆட்சியர் திரு ராமன் அவர்கள் தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தினார். (கோவை மாலைமுரசு). தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்த...

தேதி: 1989

இடம்: கோவை | உடுமலைப்பேட்டை

மாவட்ட ஆட்சியரிடம் மனு
பரம்பிக்குளம் - ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் குறித்த தொடர் கட்டுரைகளை தலைவர் அவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். அந்த கட்டுரைகள் கோவை மாலை முரசு இதழில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. அன்றைய காலகட்டத்தில் அந்த கட்டுரைகளே போராட்டத்திற்கு மிகுந்த உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. செப்டம்ப...

தேதி: 1988

இடம்: பரம்பிக்குளம் - ஆழியாறு | கோவை | உடுமலை

15 நாட்கள் சிறை
இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, தலைவர் அவர்கள் 15 நாட்கள் சிறை சென்றார்கள்.

தேதி: 1985

இடம்: கோவை

தேர்தலில் போட்டி
செப்டம்பர் மாதம் பாரதீய தலித் பேந்தர் இயக்கம் சார்பில் கோவை வ.உ.சி. திடலில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வீ.டி.ராஜசேகர் உள்ளிட்ட அன்றைய தலித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் சூழ்நிலைகளுக்கேற்ப தேர்தலில் போட்...

தேதி: 1984

இடம்: கோவை வ.உ.சி. திடல்

Button